இன்று வேலகியது தூரம் இவ்வுலகம் (Inru velakiyathu dhooram ivvulagam - Aaj mujhse door ye duniya)
உணர்வுகளால் உற்பத்தி செய்த ,
கற்பனைகளால் பொருத்திய ,
அழித்தது அந்த இதயத்தின் கனவுகளை இவ்வுலகம் ,
இன்று வேலகியது தூரம் இவ்வுலகம்
கடந்தவை மறந்து உறவாடிடும் ,
தீர்வுபெற இரண்டாவது உலகம் உருவாக்கிடும் ,
காதலர்களை சோதிக்கும் இவ்வுலகம் ,
இன்று வேலகியது தூரம் இவ்வுலகம்
அவள் என்னை புரிந்துகொள்ளாமல்
தீகுச்சி ஒன்று உரசாமல் ,
ஐயோ சிதையி சாம்பல் ஆக்கி , குங்குமம் கேட்குத் இவ்வுலகம் ,
இன்று வேலகியது தூரம் இவ்வுலகம்